மீண்டும் ப்ளாகர் அவதாரம்..!!

ப்ளாக் எழுதி பல மாமாங்கம் ஆகிவிட்டது. கிட்டதட்ட மூணு வருடம். எழுத தோனலனு இல்ல, ப்ளாக் இருக்குறதையே மறந்துவிட்டேன், அதான் உண்மை. எப்பவோ புத்தகத்து நடுவில் சேர்த்து வைத்த மயிலிறகு திடீர்னு கண்ணில் மாட்டும் போது கிட்டும் பரவசம் தான் இந்த ப்ளாக் ஏதேச்சையாக பார்வையில் பட்ட போது எழுந்தது.  சரி இது முதல் அடிக்கடி எட்டி பார்க்க வேண்டுமென்று நினைத்திருக்கிறேன்.. பார்க்கலாம்...

Comments

Popular posts from this blog

அவன் அவள் அது...

கருணைக்கு அருணகிரிநாதர்

உலகின் முதல் காணொளிக் காட்சி..!!